Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

டர்பன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார்....

உலக கோப்பை போட்டியில் 4-வது வரிசையில் ஆட தயார்-வீராட்கோலி சொல்கிறார்

ஐதராபாத்: ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது....

அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என்னுடைய இலக்கு: முகமது ஷமி

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வந்த இவர் ஆஸ்திரேலியா தொடரின்போது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார் ஷமி. இதனால் உலகக்கோப்பைக்கான...

முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட்-தமிழகம் தோல்வி

புதுடெல்லி, சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-இமாசலபிரதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி

செயின்ட் லூசியா: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...

விராட் கோலி சதம்: ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஷ்டோன்...

உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வெல்லும்: மைக்கேல் வாகன் கணிப்பு

இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசுர வலிமையடைந்துள்ளது. தற்போது அந்த அணி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில்...

ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் புதிய சாதனை படைக்கிறார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார்...

விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் ஆசம். இவர் 2015 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 8 சதங்கள் உள்பட 2464 ரன்கள் எடுத்து உள்ளார். பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS