நியூசிலாந்து வீரர் பவுல்ட்டுக்கு அபராதம்
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்தது. இதில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பவுல்ட், வங்காளதேச ஆல்ரவுண்டர் முகமதுல்லா ஆகியோர் விதிமுறைகளை மீறி களத்தில் செயல்பட்டனர்.
இதை தொடர்ந்து...
இந்திய அணி வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – ஐ.சி.சி. உறுதி
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி...
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது நியூசிலாந்து
ஹாமில்டன்:
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 234 ரன்னில் ஆல்அவுட் ஆகியது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 126 ரன்கள் அடித்த போதிலும்...
24 சிக்சர் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை
செயின்ட் ஜார்ஜ்:
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்....
வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி -நியூசிலாந்துக்கு 233 ரன் இலக்கு
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது....

















