Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆண்டுக்கு $ 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு சேவை ஏற்றுமதியை அதிகரிப்பதில் ஐடி தொழில் துறை முக்கிய பங்காற்ற...

டெல்லி, ஜன. 17 - இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை $ 1டிரில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் வகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்...

ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...

கும்பகோணம், ஆக. 26 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...

2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை வாகனங்களில் பக்கவாட்டில் இரண்டு காற்று...

டெல்லி, ஜன. 16 - 2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை மோட்டார் வாகனங்களில் இரண்டு பக்கவாட்டு காற்று பைகளையும் இரண்டு பக்கவாட்டு திரைச்சீலை காற்றுப் பைகளையும் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் நகல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1...

உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கான வடிவமைப்பு சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு ...

டெல்லி, ஜன. 17 - நாட்டில் செமிகண்டக்டர் வடிவமைப்பு தொழிலுக்கான துடிப்புமிகு சூழலியலை உருவாக்கும் லட்சியத்துடன் 100 உள்நாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம்...

கும்பமேளாவில் பிரதமர் மோடி-துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவி மரியாதை செலுத்தினார்

லக்னோ: உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த...

சந்திரயான் -3- யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

சென்னை, ஆக. 23 - சந்திரயான் 3 யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் புதிய...

நலத் திட்டங்களின் நிலுவையை அகற்றுவதற்காக ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்வதாக பாதுகாப்பு...

டெல்லி, ஜன. 14 - ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படை வீரர்களின் தினத்தை முன்னிட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மூன்று புதிய முன் முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ள பாதுகாப்பு...

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி...

புதுதில்லி, ஜன. 23 - இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினம், அதன் பெருமைமிகு மக்களின் வரலாறு, கலாச்சாரம், சாதனைகளைக் குறிக்கும் வகையிலான, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி அலங்காரம் செய்யும் விழாவுக்கு கலாச்சார...

மீண்டும் பிரதமராகி மே 26-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் உங்களுடன் பேசுவேன்-மோடி நம்பிக்கை

புதுடெல்லி: மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார். மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி...

அபினந்தனை விடுவிப்பது எப்போது?-ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS