Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொழில் அதிபர்களின் ரூ. 12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மோடி திட்டம்-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் துராகானில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, லலித்மோடி, நீரவ் மோடி போன்றோருக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் அளித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3.50...

‘தேர்தலை தள்ளி வையுங்கள், பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’ – குஜராத் மந்திரி பரபரப்பு பேச்சு

ஆமதாபாத்: காஷ்மீரில் துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநில வனம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியுமான கணபத்சிங் வாசவா, பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பாக பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கவும் அவர் கோரியுள்ளார்....

இந்தியாவில் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 155.39 கோடியை கடந்தது … சுகாதாரம் மற்றும்...

டெல்லி, ஜன. 14 - இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 155.39 கோடியைக் கடந்தது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73 லட்சத்துக்கும் அதிகமாக (73,08,669) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. என்றும், இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த...

பிரதமர் பதவி மீது ஆசையா? – மத்திய மந்திரி கட்காரி பதில்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு வரக்கூடும் என ஊக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது. அப்போது அவர், ‘‘நான் எந்த கணக்கும்...

அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...

பொன்னேரி, சனவரி, 22 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...

17 உயிர்களை பறித்த தீ விபத்து-டெல்லி ஓட்டல் உரிமையாளர் கைது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் ஓட்டலில் கடந்த 12-ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அர்பிட் பேலஸ் ஓட்டல்...

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 102.94 கோடியைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  64,75,733  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப் பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப் பட்ட மொத்தக் கொவிட் தடுப் பூசிகளின் எண்ணிக்கை,  இன்று காலை 7மணி நிலவரப் படி  102.94  கோடியைக்  (1,02,94,01,119)  கடந்தது.  1,02,28,502  அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்...

வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்தது. சாம்லி மாவட்டத்தில் கந்தவா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில...

முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு-மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

புதுடெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம்...

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்

புதுடெல்லி: டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  இவரது கட்சியின் சின்னம் துடைப்பம்.  டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS