Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது

இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை”...

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...

பாண்டிச்சேரி, பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் .. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...

பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- 2 கருத்து கணிப்புகளில் தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின. இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2 முடிவுகளிலும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிய...

காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவத்தினர் பயணத்துக்கு விமான வசதி

புதுடெல்லி: காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி சாலை வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (துணை ராணுவம்) மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில்...

பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு காவலர் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி

பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில்; “காவலர் நினைவு தினத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் நமது காவல் படைகளின் தலைசிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். பணியின் போது உயிர்நீத்த காவல் துறையினர் அனைவருக்கும் எனது...

18-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு அக்டோபர் 28, 2021 மற்றும் 16-வது கிழக்காசிய உச்சி மாநாடு அக்டோபர்...

புருனே சுல்தான்  அழைப்பின் பேரில் 2021 அக்டோபர் 28-ம் தேதி காணொலி காட்சி  மூலம்  நடைபெறும் 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.  இந்த உச்சி மாநாட்டில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆசியான் – இந்தியா  இடையேயான  நீடித்த ஒத்துழைப்பு...

வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம்கார்டு மற்றும் உலக அழைப்புக்கார்டுகளை விற்க, வாடகைக்கு விடவோ ஆட்சபனையில்லா...

டெல்லி, ஜன. 18 - இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் மற்றும் உலக அழைப்புக் கார்டுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கவும், புதுப்பிக்கவும் வகைசெய்யும் கொள்கையை தொலை தொடர்புத்துறை மாற்றியமைத்துள்ளது தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ள கொள்கை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக...

அரசுக்கு எதிராக கிரண்பேடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள் -நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது. கவர்னர் மாளிகை...

வெற்றிகளும் இழப்புகளும் வாழ்வின் ஒரு பகுதி – பிரதமர் மோடி

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் உணர்ச்சிப் பூர்வமான ட்வீட்டுக்கு பிரதமர் மோடி வெற்றிகளும், இழப்புக்களும் வாழ்க்கையின் ஒரு பகுதி, நீங்கள் உங்கள் முயற்சியை கொடுத்தீர்கள் அது முக்கியமானது என தெரிவத்துள்ளார். அது குறித்து பிரதமர் ட்வீட் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியின் முதல் சுற்றில் வென்று,...

ராஞ்சியில் இன்று பகவான் பிர்சா முண்டா நினைவுத்தோட்டம் மற்றும் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராஞ்சி, நவ. 15 - பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டா நினைவுத் தோட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS