கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
தில்லி, ஆக 3-
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் கொவிட் – 19 பற்றிய அண்மைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.85 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 3,08,96,354 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.38%.
கடந்த 24 மணி நேரத்தில் 38,887 பேர்...
தங்கத்தேர் இழுத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் பிறந்த நாளைக் கொண்டாடிய அவரது ஆதரவாளர்கள்...
பாண்டிச்சேரி, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி, முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் L.சம்பத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கத் தங்கத்தேர் இழுத்து இறை வணக்கம் செய்தவர்கள் தொடர்ந்து பொது...
இன்று நடைப்பெறும் டி.ஏ.ஆர்.பி.ஜி யின் தொலைநோக்கு இந்தியா @2047 திட்ட ஆவண உருவாக்கம் ஆலோசனைக்கூட்டம் …. மத்திய அமைச்சர்...
டெல்லி, ஜன. 15 -
நிர்வாகம் குறித்த துறைசார்ந்த நிபுணர்களுடன் இன்று நடைபெறும் டிஏஆர்பிஜி -யின் தொலைநோக்கு இந்தியா @2047 கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமைதாங்கவிருக்கிறார்.
காலவரம்புகளுடனும் சிறப்பு அம்சங்களுடனும் இந்த சகாப்தத்திற்கான நீண்டகால இலக்குகளையும் தொடர்ச்சியான விளைவுகளையும் அடையாளம் காண்பதற்கு தொலைநோக்கு இந்தியா @2047க்கான...
தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலை நோக்கை அடைய வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே
டெல்லி, ஜன. 16 -
தற்சார்பு இந்தியா, எதிர்காலத்துக்கான தூய மற்றும் பசுமை தேவைகள் என்ற பிரதமரின் தொலை நோக்கை, அடைய வேண்டும் என மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார்.
அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நிலக்கரியிலிருந்து மெத்தனால் எடுக்கும் நாட்டின் முதல்...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
புதுச்சேரி பாஜகவில் இணைந்த 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் …
புதுச்சேரி, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலிச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுக் குப்பம் பகுதி சேர்ந்த சீனு தலைமையில் இளைஞர்கள் மகளிர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குரூசுக்குப்பம்...
புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற வணிகர்கள் கூட்டமைப்பின் இருசக்கன...
பாண்டிச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டு வணிக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை...
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான கோகைன் வருவாய் புலனாய்வு துறையினரால் பறிமுதல் : கடத்தலில்...
சென்னை, ஆக. 24 -
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான சுமார் 1.698 கிலோ கோகைனை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அலுவலர்கள் நைரோபியில் இருந்து வந்த கென்யா...
பிரதமர் நரேந்திர மோடியால் 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சிக்கு ஜம்மு காஷ்மீரின் பங்களிப்பாக ஊதா புரட்சி...
டெல்லி, ஜன. 17 -
முதலாம் தேசிய ஸ்டார்ட் அப் தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம் என்று கூறிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும்...
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...























