அபிநந்தனால் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-16
புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள பலாகோட் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் ராணுவம் கடந்த புதன்கிழமை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது.
காஷ்மீரில் ரஜோரி ராணுவ முகாமை தகர்ப்பதற்காக பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த மூன்று எப்.16 வகை விமானங்கள்...
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.3116.25 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
திருமலை:
ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. தற்போது 2019-2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.1,231 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி வைப்புகள் மூலம் கிடைக்கும்...
பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டுவரப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்
பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் தெரிவித்தார்.
நெல்லூர், அக். 7 -
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு...
ரூ.10 கோடி அரசு செலவில் போராட்டம் நடத்துவதா?-சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
ஐதராபாத்:
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள்...
தொழில் அதிபர்களின் ரூ. 12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மோடி திட்டம்-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலம் துராகானில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, லலித்மோடி, நீரவ் மோடி போன்றோருக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் அளித்துள்ளது.
ஆனால் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3.50...
புல்வாமா என்கவுண்டரில் காயமடைந்த டிஐஜியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கிடையே, கடந்த 18ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் மாநில போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது...
உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக காய்கறிகள் ஏற்றுமதி
உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக நேற்று காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஹரித்துவார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெண்டைக்காய், பாகற்காய், பேரிக்காய், கருவேப்பிலை ஆகியவை துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.
உத்தராகண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தினை வகைகள் கடந்த மே மாதம் டென்மார்க்குக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கிருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபெடா) தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
2020-21ம் ஆண்டில், இந்தியா ரூ.11,019 கோடிக்கு பழங்கள் மற்றும்
காய்கறிகளை ஏற்றுமதி செய்தது. அதற்கு முந்தைய ஆண்டில்
இது ரூ.10,114 கோடியாக இருந்தது. தற்போது காய்கறி பழங்கள் ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது
இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.
இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை”...
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...
பாண்டிச்சேரி, பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் ..
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...
பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- 2 கருத்து கணிப்புகளில் தகவல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின.
இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2 முடிவுகளிலும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிய...




















