Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாமல்லபுரத்தில் தொடங்கிய கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு …

சென்னை, ஆக. 24 - கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 23, 2023 அன்று மாமல்லபுரத்தில்  தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என்.கலைச்செல்வி அதனைத் தொடங்கி வைத்தார். கல்பாக்கத்தில்...

இந்திய ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணி : இரு இடங்களில் நிதியமைச்சகத்தின் சிறப்புச்...

புதுதில்லி, ஜன. 28 - இந்திய ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடுதல் பணி நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் வங்கி நோட்டு நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.   நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் கீழ், ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை, நாசிக்-ல் உள்ள ரூபாய்...

இன்று நடைப்பெறும் டி.ஏ.ஆர்.பி.ஜி யின் தொலைநோக்கு இந்தியா @2047 திட்ட ஆவண உருவாக்கம் ஆலோசனைக்கூட்டம் …. மத்திய அமைச்சர்...

டெல்லி, ஜன. 15 - நிர்வாகம் குறித்த துறைசார்ந்த நிபுணர்களுடன் இன்று நடைபெறும் டிஏஆர்பிஜி -யின் தொலைநோக்கு இந்தியா @2047 கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமைதாங்கவிருக்கிறார். காலவரம்புகளுடனும் சிறப்பு அம்சங்களுடனும் இந்த சகாப்தத்திற்கான நீண்டகால இலக்குகளையும் தொடர்ச்சியான விளைவுகளையும் அடையாளம் காண்பதற்கு தொலைநோக்கு இந்தியா @2047க்கான...

நெய்வேலி : சிட்பண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை 30 இடங்களில் சோதனை : ரொக்கம்...

சென்னை, டிச. 22 - நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 16.12.2021 அன்று சோதனை நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அதன் அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...

துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் வழிபாடு

திருமலா: இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் நேற்று மாலை...

எதிர் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைப்பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தாகூர் கலைக்...

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. எதிர் வருகின்ற நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நேரலை நிகழ்ச்சி புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக டாடா ஐபிஎல் ஆபரேஷன் மேனேஜர் அமித் சித்தேஸ்வர் தெரிவித்துள்ளார். https://youtu.be/EHa2yIGEw7Y அது...

விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவியின் ரூ. 5.83 கோடி வெளிநாட்டு சொத்து முடக்கம்

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு...

நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர் : புதுச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை …

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். அக்கிராமத்தில் செல்வராசு (75) – நாகூராள் (68) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகாராள் கணவர் செல்வராசு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் உள்ளார், நாகூராள் அவ்வப்போது...

கார்கில் 22 ஆம் ஆண்டு வெற்றி தினம் – பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத்...

கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர். 1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார். அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்.  அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.  
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS