ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை-பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
புதுடெல்லி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை...
ராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்
பெங்களூரு:
பெங்களூரு நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெலங்கா விமானப்படை தளத்தில் ’ஏரோ இந்தியா’ எனப்படும் இந்திய விமானங்கள் தொடர்பான 12-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியின் முதல்நாளான இன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச...
எல்லையில் பயங்கரவாத முகாம்கள் அழிப்பு- பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்களில் சென்ற விமானப்படை...
கேரளாவில் தொடரும் சம்பவம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி குத்திக் கொலை
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சிதறா பகுதியை சேர்ந்தவர் பஷீர் (வயது 72)
சிதறா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பஷீர் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பஷீர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த காங்கிரஸ்...
பாராளுமன்ற தேர்தல்: பஞ்சாப் மாநிலத்தில் 7-ம் தேதி ராகுல் பிரச்சாரம்
மோகா:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. மோகா- லூதியானா நெடுஞ்சாலையில் உள்ள கில்லி சாஹ்லான் கிராமத்தில் இருந்து பிரச்சாரம் துவங்குகிறது என பஞ்சாப் மாநில...
பாராளுமன்ற தேர்தலுக்காக போராட்டம் நடத்தவில்லை-நாராயணசாமி விளக்கம்
புதுச்சேரி:
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் நடத்தும் இந்த போராட்டம் அறப்போராட்ட வழியில் நடைபெறுகிறது. எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடம் அளிக்காமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
கவர்னரை முற்றுகையிடுவதோ, அவரை தடுப்பதோ எங்களது நோக்கம் அல்ல. அவர் பயணம் செய்வதற்கு நாங்கள் எந்த இடையூறும்...
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் … நிதின் கட்கரி வலியுறுத்தல்
டெல்லி, ஜன. 18 -
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். இந்தியா ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என...
பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி – மோடி ஆவேசம்
பாட்னா:
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே குரலில் பேச வேண்டிய வேளையில் 21 எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரத்தை...
எல்லையில் பதட்டம் நிலவிய போதும் மோடியால் பிரசாரம் செய்யாமல் இருக்க முடியாது- ராகுல் தாக்கு
மும்பை:
மராட்டிய மாநிலம் துலேவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் ஒற்றுமை நிலவுகிறது. ஆனால் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசுகிறார். இந்தியா-பாகிஸ்தான்...
புல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும்-பயங்கரவாதிகளுக்கு மோடி எச்சரிக்கை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் வழியாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொதுமக்களின் வாகனங்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 78 வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 2,547 வீரர்கள் வாகனங்களில் சென்றனர்.
அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று...



















