புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...
பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …
புதுச்சேரி, மே. 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...
புதுச்சேரியில் ஒரே சாலையில் நடைப்பெற்ற இரு இடங்களில் நடைப்பெற்ற கொள்ளை : ரூ.9.80 இலட்சத்தை கொள்ளயடித்த பிரபல பெங்களூர்...
புதுச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், விழுப்புரம் நெடுஞ்சாலை மூலகுளம் சந்திப்பில் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. மேலும் அதே சாலையில் ரத்தனா ஸ்டோர்ஸ் என்கிற பாத்திர கடை அமைந்துள்ளது,
https://youtu.be/yH05V3vsRtQ
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி...
புதுச்சேரி பாஜக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு...
புதுச்சேரி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
https://youtu.be/nYCIw6iuuec
புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்...
தீவிர தேர்தல் பணியின் போது, புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு …
புதுச்சேரி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு...
புதுச்சேரி கடற்கரையில் நடைப்பெற்ற மாசிமக தீர்த்தவாரி : புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட...
புதுவை, பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்…
புதுவை யூனியன் பிரதேசம், கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில் பங்கேற்ற...
புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் நடைப்பெற்ற செயற்குழு கூட்டம் ..
புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மாநில பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கவுண்டன் பாளையத்தில் உள்ள வன்னியர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் இளைஞர் சங்க செயலாளர் (தெற்கு) சேதுபதி, சா.சங்கீத்ரணியன் இளைஞர் சங்க...
100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...
புதுச்சேரி, மாரச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...
புதுச்சேரி அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் வெயிலில் அவதிக்குள்ளானப் பெண்கள் ….
புதுச்சேரி, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி அதிமுக பிரச்சாரத்தில் குழந்தையுடன் பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு உச்சி வெயிலில் கலந்து கொண்டு அவதிக்கு உள்ளாகினார்கள்.
புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அவ் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல்...
ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..
புதுச்சேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...





















