100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...
புதுச்சேரி, மாரச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...
மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...
புதுச்சேரி, மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...
செல்போன் டவர் மீதேறியும், சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கைது :...
புதுச்சேரி, மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட்டும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி...
புதுச்சேரியில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : விளையாட்டு வீரர்களை வீடு வீடாக சென்று சந்தித்து மீண்டும்...
புதுச்சேரி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அதன் மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநில மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது,
புதுச்சேரி மாநில...
இரவு 10 மணிக்குள் அனைத்து விதமான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் … புதுச்சேரி கலால்துறை ஆணையர் மேத்யூஸ்...
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10-மணிக்குள் அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை...
புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்ட 237 பதட்டமான வாக்குச்சாவடிகள் : தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் ஆண் வாக்காளர்கள்- 4,79,329 ம், பெண் வாக்காளர்கள் 5,41,437ம், 148-மூன்றாம்...
முன்னாள் முதலமைச்சர் மீது மனநஷ்ட வழக்கு தொடரப்படும் : பாஜக புதுச்சேரி மாநிலத்தலைவர் செல்வகணபதி எச்சரிக்கை …
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
பாஜக குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின்...
தங்கத்தேர் இழுத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் பிறந்த நாளைக் கொண்டாடிய அவரது ஆதரவாளர்கள்...
பாண்டிச்சேரி, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி, முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் L.சம்பத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கத் தங்கத்தேர் இழுத்து இறை வணக்கம் செய்தவர்கள் தொடர்ந்து பொது...
புதுச்சேரி மந்திரிசபையில் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு : துணை நிலை ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்
புதுச்சேரி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பதிலாக புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து...
புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் நடைப்பெற்ற செயற்குழு கூட்டம் ..
புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மாநில பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கவுண்டன் பாளையத்தில் உள்ள வன்னியர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் இளைஞர் சங்க செயலாளர் (தெற்கு) சேதுபதி, சா.சங்கீத்ரணியன் இளைஞர் சங்க...
























