புதுச்சேரி காராமணிக்குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற ஆசிரியர்களுக்கு கைக் கணினி வழங்கும் விழா : துணைநிலை...
புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தகவல் தொழில்நுட்ப வளத் தொகுப்பின் கீழ், புதுச்சேரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி (டேப்லெட்) வழங்கும் நிகழ்ச்சி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ஜீவானந்தம் அரசு ஆண்கள்...
தற்கொலை நாடகமாடி வரும் புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி : சிறைத்துறை வட்டாரம் தகவல்...
புதுச்சேரி, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன் தற்கொலை நாடகமாடி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும்...
புதுச்சேரி பாஜகவில் இணைந்த 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் …
புதுச்சேரி, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலிச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுக் குப்பம் பகுதி சேர்ந்த சீனு தலைமையில் இளைஞர்கள் மகளிர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குரூசுக்குப்பம்...
புதுச்சேரியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் : ஒரு மணி நேரத்திற்கும் மேலாக...
புதுச்சேரி, மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர். சம்பத்
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகரில் வசித்து வருபவர்கள் நாராயணன் மைதிலி தம்பதியினர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து...
புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கேரள வாலிபர்கள் இரண்டு பேர் கைது :...
புதுச்சேரி, மார்ச்.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், சுப்பையா சாலை பில்லுக்கடை சந்திப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உதியன் சாலை...
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...
உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...
புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நேரடி பண...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைப்பெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்பு : பொதுமக்களுக்கு அனுமதி...
புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி, சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ள பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதில் கலந்து...
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி...
புதுச்சேரி, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டித்து புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு...

























