Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீண்டும் சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா – இந்த மாத இறுதியில் ரிலீஸ்?

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இதைடுத்து படத்தை திரைக்கு...

டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் “ஈவில்” ஹரார் திரில்லர் தமிழ் திரைப்படம்...

சென்னை, டிச. 06  - தமிழ் சினிமாவில்  எத்தனையோ  திரில்லர் படங்கள் வந்திருந்தாலும், அவற்றை யெல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் தற்போது தயாரிக்கப்பட்டு டிசம்பர் 9 ஆம் தேதி உலகெங்கும் வெளி வரவுள்ள ஹாலிவுட் ஹரார் திரில்லர் திரைப்படத்திற்கு நிகரான தமிழ் திரைப்படம்தான் ஈவில் என அதன் தயாரிப்பாளர்...

ஆக்ஷன் ஹீரோயினாக திரிஷா

ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்‘. ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தை தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை....

எல்கேஜி பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை இளைஞர்கள் கவரும்படியாக உருவாக்கியிருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூல் 15 கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சமீபத்தில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிலையில்,...

‘தளபதி 63’ படத்தில் பிரபல அரசியல்வாதி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்....

ரகுல் ப்ரீத் சிங் 2 படங்களில் நீக்கம்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 2 இந்தி...

விஸ்வாசம்: தெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசுக்கு தயாராகிறது

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குடும்ப ரசிகர்களைப் பெரிதும்...

மகேந்திரன் நடிக்கும் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ த்ரில்லர் படம்

பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நல்.செந்தில்குமார். அடிப்படை வசதிகள் கூட...

திருத்தணி முருகன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா …

திருத்தணி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கி  போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விறுவிறுவென கோயிலுக்கு...

மாமனிதன் படத்தை குறுகிய இடைவேளையில் முடித்த விஜய் சேதுபதி

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். தென் தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS