Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை

தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி...

தளபதி 63 படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி இணைந்திருக்கிறது. ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100...

விஜய்யின் அட்வைஸ் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது – ஜெய்

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துதான் ஜெய் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வாமனன், சுப்ரமணியபுரம், ராஜா ராணி என முன்னணி கதாநாயகனாகி விட்டார். தற்போது ‘நீயா 2’, ‘கறுப்பர் நகரம்‘, ‘பார்ட்டி’, ‘மதுர ராஜா’ உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கும் ஜெய், தான் கதாநாயகனாக மாற...

சாகச கதையில் சிம்ரன்-திரிஷா

பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். தற்போது படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்த படத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்ஷன் கலந்த சாகச...

சூர்யா படத்தில் இணைந்த சமீபத்திய ஆஸ்கார் பிரபலம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு...

கண்ணே கலைமானே பார்த்து திரையரங்கில் சாமியாட்டம் ஆடிய பெண்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் மதுரை, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள திரையரங்கில்...

திருமணத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் லைலா

தமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா. இப்படத்தை தொடர்ந்து ‘முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து...

தனுஷ் படம் நிறுத்தி வைக்க இதுதான் காரணமா?

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அல் பசீனோ. காட்பாதர் படங்களின் பாகங்களில் நடித்து பிரபலமான இவர், ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பல மாதங்களுக்கு முன்பு தொடங்க இருந்தது. சில காரணங்களால் இந்த படம் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் முக்கிய வேடம் ஒன்றில்...

நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து...

உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது. அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS