Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் அருகேவுள்ள அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயிலில், குலதெய்வ வழிபாடு மேற்கொண்ட திரைப்பட பிரபலம் நயன்தாரா விக்கி...

கும்பகோணம், ஏப். 05 - கும்பகோணம் மாநகரம், பாபநாசம் தாலுக்கா, மேலவழுத்தூரில் உள்ள ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்று பங்குனி உத்திரம் என்பதால் இத்திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளும் நடைப்பெற்று வருகிறது....

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் …

சென்னை, ஜன. 19 – இன்று மதுரையில் உள்ள விரகனூரில் நடிகர் வடிவேலுவின் தாயரான திருமதி சரோஜினியம்மாள் என்கின்ற பாப்பா அவர்கள் உடல்நிலைக்குறைவால் இயற்கையெய்தினார் என்கின்ற செய்திக்கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வடிவேலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அச்செய்திக்குறிப்பில் முதலமைச்சர், தங்களின் அன்புத்தாயார் இயற்கை எய்தினார் என்கின்ற செய்திக்...

ஜெயலலிதா வாழ்க்கை படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி ஆகியோர் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தனர். கவுதம் மேனன் இணைய தொடராக எடுத்து வருகிறார். பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜெயலலிதா நினைவு...

தனுஷ் படத்தின் மூலம் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணையும் இசையமைப்பாளர்

வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது. இதுதவிர துரை...

மக்கள் செல்வி வரலட்சுமி

சர்கார், சண்டக்கோழி-2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் முதன்மை வேடத்தில் நடிக்கும் டேனி படத்தை சந்தானமூர்த்தி இயக்குகிறார். படம் பற்றி அவர் அளித்த பேட்டியில் ‘இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள்...

காதலில் மீண்டும் நெருக்கம்-ஜப்பான் செல்லும் பிரபாஸ் -அனுஷ்கா

அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. பிரபாஸ் தற்போது மெகா பட்ஜெட்டில் தயாராகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் திருமணம்...

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு ஒத்திவைப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் 3.3.2019 அன்று நடைபெற இருந்தது. தற்போது பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில், ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சார்பாக 3.3.2019 அன்று சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில்...

மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது-நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு

நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தனியார் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களை நடிகர் கமல்ஹாசன் சேர்த்து வைத்தார். சில மாதங்கள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தற்போது மீண்டும் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு...

நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து...

தனுஷ் படம் நிறுத்தி வைக்க இதுதான் காரணமா?

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அல் பசீனோ. காட்பாதர் படங்களின் பாகங்களில் நடித்து பிரபலமான இவர், ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பல மாதங்களுக்கு முன்பு தொடங்க இருந்தது. சில காரணங்களால் இந்த படம் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் முக்கிய வேடம் ஒன்றில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS