Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வடகிழக்கு பருவமழை 2021 ல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை 1,03,444 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 50.24 கோடி...

சென்னை, ஜன. 15 - வடகிழக்கு பருவமழை 2021ல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. என வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,03,444 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.50.24 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊரக உள்ளாட்சிக் கட்டடங்களில் உள்ள சிறு மற்றும் பெரும் பழுது நீக்கி...

திருவண்ணாமலை, ஜன. 14 - அரசாணையின்படி ஊரக உள்ளாட்சி கட்டடங்களில் சிறுபழுது மற்றும் பெரும்பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அறிவுரைகளில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையட்டி (14.01.2022) அன்று அனைவரின்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று...

திருவண்ணாமலை, ஜன. 14 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் அனைத்து திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25.57 கோடி மதிப்பீட்டில் 3600 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கநாணயம் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.44.92 இலட்சம்...

கும்பகோணத்தில் உள்ள திருக்கோவில்களில் இந்து சமயம் அறநிலையத் துறை சார்பில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி …

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக் கோவில் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் ஓதுவார்கள் பூசாரிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம், ஜன. 12 - https://youtu.be/np-lbDRteS0 தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவிலில் உள்ள ஊழியர்களுக்கு சீருடையும், மற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், மற்றும்...

திருவண்ணாமலை : செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் ஊரக வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு மாவட்ட...

திருவண்ணாமலை, ஜன. 8 - திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  கொரோனா...

திருவண்ணாமலை : வந்தவாசி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் ஊராக வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, ஜன. 8 - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், ஆராசூர் கிராமத்தில்...

திருவண்ணாமலை : ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மானியத்துடனான வங்கி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .. மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை ஜன.8- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் மானிய கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி பெண்கள் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல் ஆகியவற்றுக்கு...

திருவண்ணாமலை : பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் … பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட...

திருவண்ணாமலை ஜன.8- திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில், பயனாளிகளுக்கு  பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை ஆட்சியர் கோ.வெங்கடேசன் வழங்கினார்.  திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.  இந்த...

நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் 904 படுக்கை வசதி கொண்ட கோவிட் சிகிச்சை மையம் …...

சென்னை, ஜன. 5 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள், 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை...

காஞ்சிபுரம் : குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்கு சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார் …

காஞ்சிபுரம், ஜன. 5 - தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெளியிட்டார் குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில், 55...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS