Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோட்டைக்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் துவக்கம் …

கோட்டைக்குப்பம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான...

சித்தேரி மற்றும் பெரிய ஏரியை தூர்வாரி சுமார் 500 ஏக்கர் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர்...

திருவள்ளூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு …

காஞ்சிபுரம், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு...

போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் : ...

மீஞ்சூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம்...

ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்னேரி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்கள்...

பொன்னேரி, ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில்...

திருபுவனத்தில் அரசு தலைமைக்கொறடா கோவி.செழியன் தலைமையில் நடைப்பெற்ற கலைஞர் திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம்

திருபுவனம், டிச. 31 - கும்பகோண அருகே உள்ள திருபுவனத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அரசு தலைமைக் கொறடா, தலைமையில் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் பேரூராட்சி, திகோ சில்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அரசு...

அரிசி ஆலை உரிமையாளர்கள் நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – திருவண்ணாமலை...

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தரமான கண்டுமுதல் அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தின் அரவை முகவர்களாக செயல்பட்டு...

கடையில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது … முத்துப்பேட்டை காவல் நிலைய...

முத்துப்பேட்டை, சன. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலக் கடை ஒன்றில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அக்கடையின் உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மாரியம்மன் கோவில் தெருவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS