செப்டம்பர் மாதம் முதல் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் செயல்பாட்டிற்கு வரும் இணையதள வசதி ….
திருவள்ளூர், ஆக. 09 –
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் இணைதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது இம்மாவட்டத்தில் அதற்கான பணி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இணையதள இணைப்பு வழங்கும் பணியானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம்...
பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் ஓட்டுநர் மரணம் – 20 க்கும் மேற்பட்ட பயணிகள்...
திருவள்ளூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய முன் தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (30...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...
திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...
திருவாரூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அச்சிறப்பு வாய்ந்த...
மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் மாநகரில் ” மீண்டும் மஞ்சள் பை ”...
கும்பகோணம், ஜன. 26
கும்பகோணத்தில் தமிழக அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அரசாணை 84ன் படி, கடந்த 01ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
https://youtu.be/kdnUT_FMqho
இதனை தொடர்ந்து பொது மக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடையே மீண்டும்...
ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...
பெரியபாளையம், ஏப். 5-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...
புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் 6 மாதமாக வெண்டி லேட்டரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உயரிழப்பு : இந்திய...
புதுச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ….
புதுச்சேரி யூனியன் பிரதேசம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மேலும் அவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதற்காக அவரது ஒன்றறை வயது சாசிக்கா...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி … 542 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பொன்னேரி...
பொன்னேரி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாணாக்கர்களுக்காகன தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்கள், தமிழ், கஸ்தூரி உள்ளிட்டவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சிற்கு பொன்னேரி நகராட்சியின்...
மறைமலைநகர் நகராட்சி அலுவல கூட்டரங்கில் நடைப்பெற்ற 4 மாவட்ட மாநகராட்சி மற்றும் 6 மாவட்ட நகராட்சி அலுவலர்களுக்கான கருத்தரங்கம்...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று 6 மாவட்ட நகராட்சி மற்றும் 4 மாவட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இக்கருந்தரங்கில் நகராட்சிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா சிறப்பு விருந்தினராக...
பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்து, ரூ.39.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக. 22 -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூபாய் 1.66 கோடி மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர்...





















