கும்பகோணத்தில் மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ காற்றில் பரவி அருகே இருந்த கூரை வீடுகளில் பற்றி எரிந்து 3...
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.
https://youtu.be/45XulK7PYRk
இந்நிலையில்...
12 ஆம் வகுப்பு முடித்த மாணக்கர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 நிகழ்ச்சி : பட்டரைபெரும்புதூரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பட்டரைபெரும்புதூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 என்ற...
திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையம் சார்பில் துவங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் பயிற்சி...
திருவாரூர், அக். 03 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிறப்பு மையம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்காக ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை புதுச்சேரி மாநில துணை சபா...
திருச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்த பொதுமக்கள் குறைத் தீர் நாள் கூட்டம் : மாவட்ட...
திருச்சிரப்பள்ளி, ஜூன். 08 –
பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழகைகளில் நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் அளித்துள்ள உத்திரவின்...
உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….
திருவாரூர், ஆக. 02 -
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
வட்டார...
ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு 1.10 கோடி ரூபாய்க்கான காசோலைகள் : தமிழ்நாடு...
சென்னை, ஜூன். 04 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா மற்றும் திரு. பிரித்வி சேகர் ஆகியோருக்கு 1 கோடியே...
மறுமணம் செய்த பெண்ணின் அந்தரங்க காணொளிக் காட்சியை அவரது மகனுக்கு அனுப்பி மிரட்டிய மனைவி உட்பட பல பெண்களை...
புதுச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு...
பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவாரூர், செப். 12 -
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநல நல்லாதரவு மன்ற அமைப்பினர் துவக்கி வைத்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/I9S1nIO5Bbo
இவ்விழாவானது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதுப்போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி...
எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள பழவேற்காடு கடற்கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பழவேற்காடு, டிச. 19 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்...
























