தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,...
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா...
தாமரைப்பாக்கம், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் 18 வது வார்டு உறுப்பினர் ஜி. சரவணன் முன்னெடுப்பின் கீழ் இச்சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில், ரூ.7 லட்சம்...
நடுகுத்தகையில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ மருத்துவ திட்ட வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா : அமைச்சர் நாசர்...
பூவிருந்தவல்லி, ஏப். 26 -
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட நடுகுத்தகை ஊராட்சியில் உள்ள அரசு நிலைப் பள்ளியில் இன்று கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவதிட்ட வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா நடைப்பெற்றது. அதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து...
காட்டூர் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பிற்கான தீர்மானம் நிறைவேற்றம்...
திருவாரூர், அக். 03 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காட்டூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன் தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் வாசு முன்னிலையிலும் சிறப்பு கிராம சபைக்...
பிப்ரவரி 3 முதல் 12 வரை திருவாரூரில் நடைப்பெறும் புத்தக கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் காயத்ரி தகவல்
திருவாரூர், ஜன. 02 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புத்தக கண்காட்சி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி 03 முதல் பிப்ரவரி 12 வரை புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகவும், ...
மீனவர்களின் சிலம்பாட்டத்துடன் பழவேற்காட்டில் நடைப்பெற்ற 100 சதவீதம் வாக்களிப்போம் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி …
பழவேற்காடு, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.. பொதுமக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தித்துறை ஏற்பாட்டில் பிரச்சார வாகனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் பழவேற்காடு மீன்...
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...
நன்னிலம், டிச. 19 -
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...
திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...
சென்னை, ஆக. 24 -
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...
திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற 2500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ….
திருத்தணி, பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி ஜிஆர்.டி கல்லூரி கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர், தலைமையில்...

























