அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...
பொன்னேரி, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...
திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...
நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...
எண்கண், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் …
வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...
மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு பெட்ரோலியம் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும்...
அத்திப்பட்டு, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்...
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...
திருவள்ளூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்த கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...
சோழவரம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி...
புதுப்பாக்கம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி...
விச்சூர் முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் … பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
விச்சூர், சனவரி. 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர்மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது.
அம்முகாமில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை...
நூறாண்டுகளுக்கு பின்பு சோழன் மாளிகை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி...
சோழன்மாளிகை, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் மாளிகையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத அருள்மிகு திருவெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகுச்...
இன்று செங்கோட்டையில் நடைப்பெறும் பராக்கிரம தின விழா : பிரதமர் மோடி பங்கேற்பு
சென்னை, சனவரி. 23 –
ஜனவரி 23 பராக்கிரம தினத்தை முன்னிட்டு,செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும் இந் நிகழ்ச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தை நினைவுக்கூரும் வகையில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து பிரதமர் குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின்...
பிரதமரின் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின் சக்தி அமைப்பு :...
சென்னை, சனவரி. 23 -
ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி அமைப்பை நிறுவும் இலக்குடன் "பிரதமரின் சூர்யோதயா யோஜனா" என்ற திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார்.
இத்திட்டத்தின் வாயிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதும், எரிசக்தித் துறையில் இந்தியாவைத்...
























