Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை  சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு,  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...

ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...

ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் : ...

மீஞ்சூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம்...

கடையில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது … முத்துப்பேட்டை காவல் நிலைய...

முத்துப்பேட்டை, சன. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலக் கடை ஒன்றில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அக்கடையின் உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மாரியம்மன் கோவில் தெருவில்...

திருவேற்காடு : மெகா கொரோனா – 19 தடுப்பூசி முகாம் – ஊசிப்போட்டு கொண்டவர்களுக்கு பரிசு பொருள்களை...

திருவேற்காட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்த நிச்சய பரிசு பொருள் அன்பளிப்பை  அமைச்சர் நாசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவருக்கும் வழங்கினார் திருவேற்காடு, செப் . 19 -   கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மெகா கொரோனா -19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை...

அதிக கட்டண வசூலில் ஈடுப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை சுட்டிக்காட்டி நடித்த புதூர் கிராம தொடக்கப் பள்ளி மாணவர்கள்...

திருவள்ளூர், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து  பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப...

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகத்தில், தமிழகத்திலேயே முதன்முறையாக, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது அதன் திறப்பு விழா இன்று அங்கு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதனைத் திறந்து வைத்தார். கும்பகோணம் தமிழ்நாடு...

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …

பட்டுக்கோட்டை, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...

கூடுவாஞ்சேரியில் நடைப்பெற்ற முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவு தொடக்க விழா : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்..

செங்கல்பட்டு, மே.12 - செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவு (Eders Physiotherapy Unit) தொடங்க மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் Chengalpattu District Mineral Foundaion Trust நிதி உதவியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மருத்துவமனைகளில்...

செந்துறை ஒன்றியத்தில் நடைப்பெற்ற ரூ. 3.62 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய வளச்சித் திட்டப்பணிகள் துவக்க விழா :...

அரியலூர், ஜூலை. 28 - அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்து பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், புதிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS