Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தூதுவராக திரைப்பட பின்னணி பாடகர் மனோ அறிமுகம் : தேர்தல்...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் நாடாளுமன்ற  தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் தூதுவர் அறிமுகம் மற்றும் தேர்தல் கீதம் வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர் அபு இம்ரான் தேர்தல் கீதத்தை வெளியிட்டார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வழக்கறிஞர்கள் …

திருவள்ளூர், மார்ச்.12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதித்து வருவதாக குற்றம் எழுப்பி ஆட்சியரை  கண்டித்து திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பதி சென்னை  205  தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக திருவள்ளுர் பட்டரைபெருமந்தூர்...

நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்கள் பெற்றோர்கள் மன்னிக்க மாட்டார்கள்...

ஆரணி, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ... நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள். எனவும் மேலும், மத்திய அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தங்கம் விலை இன்னும் 6 மாதத்தில் சவரன் 1...

ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி யின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு கட்டிடத்திற்கு சீல் வைப்பு – அதிகாரிகள்...

ஆவடி: ஏப்.29- ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் இரு தளங்கள் கொண்ட கட்டிடத்தை கடந்த 6 மாத காலமாக கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு ஆவடி பெருநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட...

திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …

திருவள்ளூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... வேலூர்  கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து  பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...

பாமக வழக்கறிஞர் திருவேற்காட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை !

திருவேற்காடு, ஏப். 06 - திருவேற்காட்டில் பாமக வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சார்பாக விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை. நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த...

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழா : விருது வழங்கி...

கும்மிடிப்பூண்டி, ஆக. 29 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு...

பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...

பழவேற்காடு, டிச. 27 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று  19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்திய அண்ணாமலைக்கு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் : காங்கிரஸ் வேட்பாளர்...

திருவள்ளூர், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தனித்தொகுதி நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில்  சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கொண்டஞ்சேரி...

பட்டறை பெருமந்தூரில் நடைப்பெற்ற விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் விழா : அமைச்சர் காந்தி 1674 பயனாளிகளுக்கு வீட்டுமனை...

திருவள்ளூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெருமந்தூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் 1674...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS