ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி...
மீஞ்சூர், நவ. 27 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை...
பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடிய திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட...
பொன்னேரி, நவ. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்த நாள் விழாவினை வழக்கறிஞர்கள் மிகவும் உற்சாகத்துடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்கள்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக பொன்னேரி நீதிமன்ற...
மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …
திருப்பாலைவனம், நவ. 27 -
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…
மீஞ்சூர், நவ. 25 -
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகுச் சிறப்பாக அப்பகுதியில் கொண்டாடுவதென விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த...
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, நவ. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...
சேலம் மாவட்டத்தில் நடைப்பெறவுள்ள 2 வது மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகன விழிப்புணர்வு...
திருவள்ளூர், நவ. 23 -
சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் டிசம்பர் மாதம் நடைப்பெறயிருக்கும், 2வது மாநாட்டினை முன்னிட்டு அவ்வணியின் தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருசக்கர விழிப்புணர்வு பேரணியை கன்னியாகுமரியில் துவக்கிவைத்தார். அப்பேரணியானது இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து அக்குழுவினருக்கு திருவள்ளூர் கிழக்கு...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் …
பொன்னேரி, ஆக. 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை...
பொன்னேரி வட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி …
பொன்னேரி, ஆக. 30 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற்...
காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 76 மாணவர்களுக்கு...
காட்டூர், ஆக. 30 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 76 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது,
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மரகதம், உள்ளிட்டவர்கள் இவ்விழாவிற்கு தலைமை...
மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …
மீஞ்சூர், ஆக. 29 -
திருவள்ளுர் மாவட்டம்,மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா பகவான் மகாவீர் கலையரங்கில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய அவ்விழாவிற்கு, அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர்முனைவர்நா. சுஜாதா தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து, கல்லூரி செயலாளர் ஒ.லலித்குமார் ஜெயின் ...

























