Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஒருமாத கால இடைவெளிக்குப் பின்பு கடலுக்கு சென்ற பழவேற்காடு மீன் பிடி தொழிலாளர்கள் …

பழவேற்காடு, டிச. 31 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, அன்றிலிருந்து மீனவர்கள் புயல் கரையை கடந்தும் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்நிலையில்,...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொன்னேரி பகுதி மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

பொன்னேரி, டிச. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கானொலி மூலம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் நேரலையில் பார்க்கும் ஏற்பாட்டினை...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் …

கும்மிடிபூண்டி, டிச. 31 – திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  சார்பில் இன்று பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற...

ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...

நந்தியம்பாக்கம், டிச. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

காங்கிரஸ் கட்சியின் 139 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, கோளூர் மற்றும் தேவம்பட்டு கிராமங்களில் நடைப்பெற்ற...

மீஞ்சூர், டிச. 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் 139 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக அவ்வொன்றியத்திற்குட்பட்ட கோளூர் மற்றும் தேவம்பட்டு ஆகியக் கிராமங்களில் உள்ள புதிய கொடிக்கம்பங்களில் அக்கட்சி கொடியினை ஏற்றும் விழா நடைப்பெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ்...

துணைத்தலைவர் உள்ளிட்ட 9 அதிமுக வார்டு உறுப்பினர்கள் வராததால், இன்று பொன்னேரியில் நடைப்பெற்ற நகராட்சி மன்ற உறுப்பினர் கூட்டத்தில்...

பொன்னேரி, டிச. 28 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நகராட்சி மன்ற மாதாந்திர கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் சத்யா, உள்ளிட்டவர்கள் முன்னிலை...

திருவேங்கடாபுரத்தில் நடைப்பெற்ற ஐயப்ப பக்தர்கள் 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை : துவக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ...

பொன்னேரி, டிச. 28 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருவேங்கடபுரத்தில் ஐயப்ப பக்தர்களின் 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது, ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் அப்பகுதி ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு ஐயப்ப மலைக்கு செல்வது வழக்கமாகும். அதனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து...

மக்கள் நீதி மையம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மீஞ்சூர் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நலவுதவி தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட மீஞ்சூரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு நேரத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மீஞ்சூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மையத்தில்...

பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...

பழவேற்காடு, டிச. 27 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று  19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...

பொன்னேரி வட்டாரத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 99 வது பிறந்தநாளினை விழாபோல் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட...

பொன்னேரி, டிச. 26 - மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக அனைத்து தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் அவரின் பிறந்தநாளினைக் கொண்டாடும் விதமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS