மூங்கில்குடியில் நடைப்பெற்ற புதிய பொது விநியோக கடைத் திறப்பு விழா : நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா.காமராஜ்...
நன்னிலம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோக நியாய விலை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில்...
பள்ளிக்கூட வாசலில் ஐஸ் விற்றக் காலம் மாறி… தற்போது கஞ்சா விற்பனை தொடங்கிவுள்ளது : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
தமிழ்நாட்டிற்க்கு பல கல்லூரிகளை வழங்கிய ஆட்சி அ.இஅ.தி.மு.க அரசு. அக்கல்லூரிகளில் கஞ்சா போன்ற போதை பொருள்களை வழங்குவது திமுக அரசு. மக்களுக்கு அளித்த 520 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், ஆனால் தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிக்க...
மின் மீட்டர் பொருத்துவதற்கும், கட்டட பணி நிறைவு சான்றிதழ் வழங்கவும் கையூட்டு வாங்கிய இருவர் கூத்தாநல்லூரில் கைது !
திருவாரூர், டிச. 08 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கூத்தாநல்லூரை சார்ந்த சர்புதீன் மஸ்தான் பள்ளிவாசல் தெருவில் இரண்டு கடைகள் கட்டி முடிவடைந்த நிலையில், அக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான நிறைவு சான்றிதழ் வேண்டி மன்னார்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் தனபால் நிறைவு...
52 சிமிலிக்கிராமம் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
குடவாசல், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/_ECuaEb9Xg8
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52 .சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும்...
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா : தனது வலது பாதத்தை காட்டி பக்தர்களுக்கு...
திருவாரூர், டிச. 27 -
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நேற்று நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசனத்தையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது வலது பாதத்தை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.
https://youtu.be/oDPv9Tw6ySI
மேலும் இவ்வாலயத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி வருடத்திற்கு...
பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...
அம்மையார் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்று தந்த காவிரி நதிநீர் உரிமையை … ஸ்டாலின் அரசு...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு...
திருவாரூர் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற பேரரறிஞர் அண்ணா 55 வது ஆண்டு நினைவு நாள் விழா …
திருவாரூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/4Vhzyf8pLKA
பேரறிஞர் அண்ணாவின்...
பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் மன்னார்குடியில் நடைப்பெற்ற மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத் துவக்க...
மன்னார்குடி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
நலிவடைந்த நிலையில் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
https://youtu.be/w9dSrWQqwV0
அதன் பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில்...
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணைக்கட்டுவதற்கு திமுக துணைப்போவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு …
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதற்கு திமுக அரசு துணை போவதை கண்டித்து போராட்டங்களை தீவிர படுத்துவோம் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்...

























