Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற கையெழுத்து இயக்க போராட்டம் : திமுக உள்ளிட்ட...

திருவாரூர், ஜூலை. 07 - தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி திருவாரூரில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் இன்று நடைப்பெற்றது. இன்று திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் மதிமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அப்பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில்...

திருவாரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் …

திருவாரூர், ஜூன். 28 - திருவாரூர் - நாகை சாலையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இவ்விற்பனைக் கூடத்திற்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து விளைவித்தப் பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த...

பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஜூன். 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...

அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : கழிவுநீர்...

திருவாரூர், ஜூன். 26 – தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு  அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன். 26 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காட்டூரில் நடைப்பெற்ற பல்நோக்கு இலவச மருத்துவ முகாம் : திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...

திருவாரூர், ஜூன். 25 - தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைப்பெறும் என மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அறிவிக்கப்பட்டு, அம்முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டம் காட்டூர்...

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கண்டன...

திருவாரூர், ஜூன். 21 - திருவாரூரில் இன்று லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில்...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூரில் பாஜக சார்பில் நடைப்பெற்ற சிறப்பு யோகா பயிற்சி முகாம் ..

திருவாரூர், ஜூன். 21 - திருவாரூர் நகர பாஜக மற்றும் ஒளிரவன்  பவுண்டேஷன் ஆரூரான் யோகா பயிற்சி மையம் இணைந்து நடத்திய யோகா தின பயிற்சி சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது. இச்சிறப்பு யோகா பயிற்சி முகாமிற்கு, பாஜக நகர தலைவர் எஸ். கணேசன் தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில்...

திருவாரூரில் ஜூன் 20 ஆம் தேதி நடைப்பெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழா : ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு...

திருவாரூர். ஜூன். 05 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவருக்கு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா எதிர் வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து...

திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்ணக்கான கோவில்திருமாளம் கிராம மக்கள் : அடிப்படை வசதிகளை...

திருவாரூர், ஜூன். 05 - திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத்தை அடுத்த கோவில்திருமாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவாடை திருமாளம் கிராமத்திற்கு உட்பட்ட சாணாந்தோப்பு தெருவில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன சமுதாயத்தினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தெருவிற்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அம்மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய அடிப்படை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS