Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து … உடனடியாக மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய ஆசிரியர்கள்...

திருவாரூர், ஆக. 09 – திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் அப்பள்ளியில் 100 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், அப்பள்ளியில் இன்று காலை கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் மற்றொரு கேஸ் சிலிண்டரை தனியார் கேஸ்...

மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் மீண்டும் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 30 உயரும் அபாயம்...

திருவாரூர், ஆக. 09 - அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்காகவும், மேலும் விலையினை குறைப்பதற்காகவும், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்துள்ளது. இருப்பினும் அதில் பச்சரசிக்கு மட்டுமே அத்தடையினை விதித்து இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரிசி அரவை ஆலை...

சிகரெட் கடன் தர மறுத்த எருக்காட்டூர் பெட்டிக் கடைக்காரருக்கு அடி உதை : இரண்டு வாலிபர்களை கைது செய்து...

திருவாரூர், ஆக. 09 – திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கண்மணி ஆவார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மணி வைத்துள்ள  பெட்டிக்கடையில் வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அக்கடைக்கு வந்து, சிகரெட் கடன் கேட்டுள்ளார்கள்...

குருவை சாகுபடி செழிக்கவும், மழைவளம் பெருகவேண்டியும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைப்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் …

திருவாரூர், ஆக. 09 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி...

கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் ஒளிப்பரப்பப்பட்ட ஒளிப்படம்...

திருவாரூர், ஆக. 08 - கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான...

ஓ.என்.ஜி.சி சார்பில் புலிவலத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் …

திருவாரூர், ஆக. 08 - திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் இன்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மேலும் அம்மருத்துவ முகாமினை, அந்நிறுவனத்தின் புதிய செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். மேலும், இம்...

கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் திருவுருவச்சிலைக்கு புகழஞ்சலி செலுத்திய...

திருவாரூர், ஆக. 07 - இன்று நாடு முழுவதும் மறைந்த தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞர் கோட்டத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை செப் 5 ல்...

திருவாரூர், ஆக. 7- திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி,...

வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படம் : தத்ரூபமாக கட்சியளிக்கும் கலைஞரின்...

திருவாரூர், ஆக. 07 - திருவாரூரில் மறைந்த முன்னாள் தமிழக மிதலமைச்சரும், திமுக தலைவர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலையும், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...

கொட்டிய வார்த்தையால் சூடுப் பட்ட அடியமக்கலம் ஊராட்சி தலைவர் : போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய பொதுமக்களின் சாலைமறியல் போராட்டம்...

திருவாரூர், ஆக. 05 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அடியமக்கலம் ஊராட்சியின் தலைவராக திமுகவை சார்ந்த கஸ்தூரி வரதராஜன் என்பவர்  உள்ளார். இந்நிலையில் அவ்வூராட்சி பகுதியில் உள்ள 12 வது வார்டில் பல மாதங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளதாகவும், அதுக்குறித்து அவரிடம் அப்பகுதி மக்கள் புகார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS