Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சி.பி.எம்.கட்சியில் இருந்து விலகி திருவாரூரில் அதிமுக வில் இணைந்த 11 குடும்ப உறுப்பினர்கள் …

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்  … திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி...

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாடிய...

திருவாரூர், ஜூலை. 15 – இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ...

ஒரு கோடி இலக்கு நிர்ணயித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் … இடைவிடாது புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை...

திருவாரூர், ஏப். 12 – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகளுடன், திமுகவில் புதிய உறுப்பினர்களாக புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் மகளிர் என அனைவரையும் உள்ளடக்கிய புதிய உறுப்பினர்களை இணைத்திட வேண்டுமென்றும், மேலும் அதற்கான இலக்கு ஒரு...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற மாநிலம் மற்றும் தேசியம் அளவில் நடைப்பெற்ற விளாயாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற...

மன்னார்குடி, மார்ச். 16 - இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  இரவு திருவாரூர் ஆய்வு மாளிகையில் தங்கினார். ந்நிலையில், அவர் தங்கி...

சரி வர மின்சாரம் வழங்கப்படாததால்.. பூந்தோட்டம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….

திருவாரூர், மே.07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில்  துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து நாகை மாவட்டம் அம்பல் என்ற ஊராட்சிக்கு மின்சாரம் செல்கிறது. அங்குள்ள  ஆதாயத்தெரு என்ற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட...

ஒன்றிய அரசைக் கண்டித்து, வாயில் துணியைக் கட்டிக்கொண்டு திருவாரூர் இரயில் நிலையம் அருகே நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்...

திருவாரூர், மார்ச். 25 - திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், ராகுல் காந்தியின் எம்பி பதவியினை பறித்த மோடித் தலையிலான பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள்...

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்...

திருவாரூர், மார்ச். 10 - திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அன்னியூர் விஷ்ணுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் இக்கூட்டமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையம்,...

“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...

திருவாரூர், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர்  ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை  வாய்ந்த திருக்குளமாகும். https://youtu.be/E2wKKFy3ymg திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...

இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர்  நகர்ப்பகுதிக்கு உட்பட்ட  நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...

கிராமப் புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…

திருவாரூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS