விவசாயிகளை பாதுகாக்க காகித ஆலை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…
திருவாரூர். பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பின் இருக்கும் வைக்கோல்கள் மாடுகளுக்கு முழுமையான தீவனமாக...
திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் : திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள்...
திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் திருக்கராவாசலில் முன்னாள் முதலமைச்சர் ஜெய ல்லிதாவின் 76 வது பிந்தநாள் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் பி. கே .யு . மணிகண்டன் தலைமையில் நடைபெற்து. அந் நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக...
கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு பின் என்ன படிக்கலாம் ...
ராமநாதபுரம், நவ.3-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு அடுத்து என்ன உயர்கல்வி பயிலலாம் என்ற வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா தலைமை...
ஆண்டிபட்டி: கடமலைக்குண்டில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நாசம் – வருவாய் அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.
தற்போது ஐந்து...
பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13...
கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம், டிச. 10 -
கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...
ஆரணியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு ..
ஆரணி, மார்ச். 14 -
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆரணி பேரூராட்சிப் பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
https://youtu.be/BxKO82clqQM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடங்கியது ஆரணி பேருராட்சி இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுமார்.140 ஆண்டு காலமாக குடியமர்ந்து...
மதுரவாயலில் அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச்சங்க ஆண்டு விழா : சட்டமன்ற உறுப்பினர் கே.கணபதி பங்கேற்று...
மதுரவாயல், ஏப். 24 -
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-150, மூர்த்தி நகரில் உள்ள அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று 24.04.2022 மாலை நடைப்பெற்றது.
இவ்விழாவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கரம்பாக்கம் கே.கணபதி சிறப்பு விருந்தினராக...
மீஞ்சூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் : பொன்னேரி காங் எம்.எல்.ஏ...
மீஞ்சூர், மே. 21 -
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம். அரிசி .பருப்பு .உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.
விழாவிற்கு மீஞ்சூர் வட்டார காங்கிரஸ்...
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐந்து திருப்பல்லக்கில் திருப்போன வெள்ளி தகடு : திருட்டில் ஈடுப்பட்டதாக...
கும்பகோணம், மார்ச். 02 –
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து, தினந்தோறும் ஐந்து வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாட்டிற்காக, வெள்ளி...






















