Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்...

பொன்னேரி, மார்ச். 05 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன்,...

யாருமில்லையென ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அடைக்கலம் தேடி வந்த முதியவர் : ஆறுதல் கூறி, உணவளித்து, ரூ. ஆயிரம்...

வலங்கைமான், மார்ச். 03 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையத்திற்கு இன்று பழனியில் இருந்து வந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் தான் தன்னுடைய இறுதிக் காலத்தை புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலத்தில் தங்கி தன்து இறைப்பணி ஆற்ற விரும்புவதாகவும், அக்காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து தாங்கள்...

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளின் கல்விக் குறித்த விழிப்புணர்வு பேரணி …

காட்டூர், மார்ச். 03 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில். மீஞ்சூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் ரோட்  டு  ஸ்கூல் என்ற திட்டத்தின் படி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை, விழாப் போன்று கொண்டாடிய பொன்னேரி நகர திமுக கட்சியினர் …

பொன்னேரி, மார்ச். 03 - பொன்னேரி நகர திமுக கட்சியினர் சார்பில் இன்று பொன்னேரிப் பகுதியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணி வேட்பாளர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஒரு...

வெற்றித் தமிழர் விருது பெற்ற விவசாயத்தில் ஈடுப்படும் திருவாரூர் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் : விருது வழங்கி கௌரவித்த...

திருவாரூர், மார்ச். 03 - திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தேர்ந்தெடுக்ப்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் எனும் சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட வேளாண்மை...

குடவாசலில் நடைப்பெற்ற ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும்...

திருவாரூர், மார்ச். 03 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் இளையோர் பாராளுமன்றம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும்...

மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ..

மஞ்சக்குடி, மார்ச். 02 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகாமையில் உள்ள மஞ்சக்குடி ஊராட்சிப் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மண்டல இணை...

கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐந்து திருப்பல்லக்கில் திருப்போன வெள்ளி தகடு : திருட்டில் ஈடுப்பட்டதாக...

கும்பகோணம், மார்ச். 02 – கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து, தினந்தோறும் ஐந்து வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாட்டிற்காக, வெள்ளி...

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம் அங்கு வென்றது ஜனநாயகமா, பணநாயகமாயென ! கும்பகோணம் தொழிலதிபர்...

கும்பகோணம், மார்ச், 02 - கும்பகோணம் ராதாகிருஷ்ணய்யர் மகனும், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர்  ராயா கோவிந்தராஜன் நேற்று இரவு இயற்கை எய்தினார். இந்நிலையில் நடைப்பெறவுள்ள அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மறைந்த ராயா கோவிந்தராஜன் இல்லத்திற்கு...

காட்டூர் அரசு ஆதி திராவிட நலத்தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

திருவள்ளூர், மார்ச். 02 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளியில் சுமார் 102 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அப்பள்ளியில் கல்விப்பயிலும் ஆதி திராவிட மாணவ மாணவியர்களுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS