Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா …

கும்பகோசம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் சித்திரை  திருவிழாவினை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...

ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

கும்பகோணம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில், இன்று இராமநவமி  முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/tkHV-3icwtA தென்னக அயோத்தி என போற்றப்படும் தஞ்சாவூர்...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக துவங்கியது சித்திரை பெருவிழா ..

கும்பகோணம், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான  சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சுவாமியின் அருள் பெற்றனர். மேலும்...

குரோதி தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை திருக்கோயிலில் நடைப்பெற்ற திருப்படி பூஜை : ராஜ அலங்காரத்தில் அருள்...

கும்பகோணம், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். அதில்...

ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …

கும்பகோணம், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட,  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...

எதிர் கட்சியினரின் கூட்டணி அலங்காரக் கூட்டணி எங்கள் கூட்டணி பலமான கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணத்தில் தேர்தல்...

கும்பகோணம், ஏப். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காந்தி பூங்கா முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், மற்ற கட்சிகள் ஏழு பேர், பத்து பேர்...

கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/2dEzthKSW7k தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம்...

வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளரிடம் கோரிக்கை வைத்த கும்பகோணம் குத்துவிளக்கு தயாரிப்பாளர்கள் …

கும்பகோணம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் நாச்சியார் கோயில் குத்துவிளக்கு என்ற பெயரில் வரும் போலி குத்துவிளக்கு தயாரிப்பு மற்றும் விற்பனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாக்கு சேகரிக்க வந்த மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினிடம் கோரிக்கையினை குத்து விளக்கு தயாரிப்பாளர்கள்...

தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப் போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டிகளால்...

கும்பகோணம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக...

வாக்கு சேகரிக்க வந்த எம்.பி. யிடம் பேருந்து நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்த பெண்கள் :...

கும்பகோணம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுதா இன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள், கதிராமங்கலம், சூரியனார் கோவில், துகிழி, கஞ்சனூர், திருமங்கலக்குடி, சிற்றிடையநல்லூர்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS