மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கீழபறட்டை அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கீழ்ப்பறட்டை கிராமத்தின் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன், மற்றும் எல்லை தெய்வம் ஸ்ரீ கிராம பிடாரி அம்மன் ஆலயத்தில் 20...
பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...
கும்பகோணம், ஏப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...
ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
கும்பகோணம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில், இன்று இராமநவமி முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
https://youtu.be/tkHV-3icwtA
தென்னக அயோத்தி என போற்றப்படும் தஞ்சாவூர்...
திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீதர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கும்பாபிஷேகம் …
கும்பகோணம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
கும்பகோணம் அருகேவுள்ள திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்...
பிரதமர் மோடி நாட்டிற்காக செய்துள்ள சாதனைகள் : தேசத்திற்கு கிடைத்துள்ள பெருமிதம் … நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்
கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறை பேரூராட்சி சார்பில் விவேகானந்தர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உரை நிகழ்தும் போது...
சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா...
சுவாமிமலை, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை தேரடியில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம்...
திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்கள் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்த பின்னும் இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
கும்பகோணம், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மனதச் சங்கிலிப்போராட்டம் நடைப்பெற்றது.. அதில் திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்களில் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்து விட்டது இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைப் பெற்ற கும்பகோணம் அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம்
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். மேலும் அவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர்,...
அரசு போக்குவரத்து கழகத்தின் போலி அரசாணை மற்றும் அடையாள அட்டையை வழங்கி 15 பேர்களிடம் ரூ. 45 இலட்சம்...
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா திருபுவனம் காங்கேயம் பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியைச் சேர்ந்த மாரியப்பன், மற்றும் திருபுவனம் காங்கேயன்பேட்டை...

























