கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர்...
கிருஷ்ணகிரி, ஆக. 05 –
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மூவலூர் இராமிர்தம் அம்மையார் உயர் கல்வித்திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைப்பெற்றது....
தமிழ்நாடு தலையாட்டும் பொம்மை மாநிலமல்ல : அமித்ஷாவின் இந்திக் குறித்த பேச்சிற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி …
சென்னை, ஆக. 05 –
உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு, எதிர்வினை அளித்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாடு தலையாட்டும் பொம்மையல்ல எனவும், மேலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழை தொன்மையான மொழி...
படித்த இளைஞர்களுக்கான திறன் வளர் பயிற்சி அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது : முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சிறப்புரை
கும்மிடிப்பூண்டி, ஆக. 05 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில், சி.ஐ.இ.எல் குழுமம் தனது 84 ஆவது கிளையினை தொடங்கியது. மேலும் அதற்கான துவக்க விழா அவ்வளாகத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற சி.ஐ.இ.எல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாபா கே.பாண்டியராஜன் உரை நிகழ்த்தும்...
கொட்டிய வார்த்தையால் சூடுப் பட்ட அடியமக்கலம் ஊராட்சி தலைவர் : போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய பொதுமக்களின் சாலைமறியல் போராட்டம்...
திருவாரூர், ஆக. 05 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அடியமக்கலம் ஊராட்சியின் தலைவராக திமுகவை சார்ந்த கஸ்தூரி வரதராஜன் என்பவர் உள்ளார். இந்நிலையில் அவ்வூராட்சி பகுதியில் உள்ள 12 வது வார்டில் பல மாதங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளதாகவும், அதுக்குறித்து அவரிடம் அப்பகுதி மக்கள் புகார்...
சர்வதேச மக்களின் நலன் வேண்டி, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள்...
கும்பகோணம், ஆக. 04 –
கும்பகோணம் பாஸ்கர சேஷ்திரம் மற்றும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரமாகும்.
மேலும் பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கும்பகோணத்தில், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதி...
சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …
எல்லாபுரம், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...
பல்வேறு பலன்களை தரும் பனை மரத்தின் மகிமையறிந்து, பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்ட பழவேற்காடு பகுதி வாழ்...
பழவேற்காடு, ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்...
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …
பழவேற்காடு, ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...
ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...
திருவாரூர், ஆக. 03 –
ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...
அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...
கும்பகோணம், ஆக. 03 -
கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...


























