திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினர் : கோரிக்கை...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.. அப்போராட்த்தில் பங்கேற்ற தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு கோரிக்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்த்தில் ஈடுப்பட திட்டம் வகுத்துள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர், ஆக. 30...
புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...
திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...
கும்பகோணம் தனியார் மருத்துவ மனையில் தூக்கிட்டுக் உயிரிழந்த செவிலியர் : மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில்...
கும்பகோணம், ஆக. 30 -
கும்பகோணம் மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அங்குப் பணிப்புரிந்த செவிலியர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அச் செவிலியரின் உறவினர்கள் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. அத்தகவலறிந்து அங்கு வந்த...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் …
பொன்னேரி, ஆக. 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை...
விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...
சென்னை, ஆக. 29 –
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழா : விருது வழங்கி...
கும்மிடிப்பூண்டி, ஆக. 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் … மருத்துவர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தல்...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று திடீர் என அம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.
மருத்துவமனையின் கட்டமைப்பு, புற மற்றும் உள்...
ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...
வாயலூர், ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...
சென்னை, ஆக. 28 –
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...


























