மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
நலத்திட்ட உதவிகளை வழங்கி 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் … திருவேற்காடு நகர மன்ற...
திருவேற்காடு, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
சென்னை அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில் இருக்கும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை அப்பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக...
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …
செங்கல்பட்டு, சனவரி. 26 -
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...
75 வது இந்திய குடியரசு தினத்தினை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அம்பத்தூர் எம்.கே.பி. நகர் பேஸ் 2 மக்கள் பொது...
அம்பத்தூர், சனவரி. 26 -
இன்று இந்தியாவின் 75 வது குடியரசுத் தினத்தினை நாடு முழுவதும் அரசு மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி. நகரில் உள்ள பேஸ் 2 பகுதியில் செயல்பட்டு வரும் மக்கள்...
அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...
பொன்னேரி, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...
பல்லடம் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல் … கண்டன முழக்கமிட்டு திருவள்ளூர்...
திருவள்ளூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் ….
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபுவை, மர்ம கும்பல் ஒன்று அவர் உடலில் 15 க்கும் மேற்பட்டப் பகுதியில் கொலை வெறித் தாக்குதலை நடத்திவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் அக் கொலை வெறிக்கும்பலால்...
கொக்கலாடியில் நடைப்பெற்ற தேமுதிக வின் நிறுவனத்தலைவர் மறைந்த விஜயகாந்த் திருவுருவப் படத்திறப்பு விழா …
கொக்கலாடி, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொக்கலாடி ஊராட்சி கிளைக் கழகத்தின் சார்பில் கொக்கலாடி கடை வீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்வு ஒன்றிய அவைத்தலைவர்...
திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...
நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...
எண்கண், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் …
வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது … கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு பொது மக்களுக்கு பெருத்த...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை...























