Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நூற்றாண்டு பழமை வாய்ந்த மருத்துவக்குடி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : மாற்றுயிடம் வழங்கப்படாமல் பள்ளிக் கட்டிடம்...

கும்பகோணம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருத்தவக் குடி எனும் கிராமத்தில் நூற்றாண்டு பழமையாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முந்தையா திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக...

இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...

மயிலாடுதுறை, பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...

அதிக கட்டண வசூலில் ஈடுப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை சுட்டிக்காட்டி நடித்த புதூர் கிராம தொடக்கப் பள்ளி மாணவர்கள்...

திருவள்ளூர், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து  பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப...

ஆ தள்ளு, தள்ளு.. தள்ளு.. என்ற வடிவேலுவின் வசனத்திற்கு ஏற்ப மாறிய வட மாவட்ட அரசு பேருந்து …...

கும்பகோணம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசு தலைமை போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சுமார் 500 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. https://youtu.be/YVYYUlnEzXM நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும், பள்ளி கல்லூரி பகுதிகளுக்கும்...

3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....

காஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது. மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...

மெக்கானிக்கை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவோடிய ஐந்துபேர் கொண்ட மர்ம கும்பல்… கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ள...

புதுச்சேரி, பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியை அடுத்துள்ள ஈச்சங்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம்.. அவர் அப்பகுதியில்  மெக்கானிக்காக பணிசெய்து வருகிறார். மேலும் இந்நிலையில் இன்று அவர் அப்பகுதியில் இருக்கும் காலி மனை அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5...

காதலித்து கைவிட நினைத்த காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காதலி …. காதலன் வினோத்தை பெரம்பூர்...

மயிலாடுதுறை, பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காதலன்...

பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காஞ்சிபுரம், பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற  உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும்...

வெகுச் சிறப்பாக குத்தாலம் நகரில் நடைப்பெற்ற கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா …

குத்தாலம், பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. https://youtu.be/M4tlQezqiGY அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதி செம்மல் உரையரசி வைஜெயந்தி இராஜன் ஆகிழோர் பங்கேற்று கம்பர்...

இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS