Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை இடிக்கும் போது வாடகை பாத்திரக் கடை மீது விழுந்த சுவர் : கடை...

பேராவூரணி, மே. 21 – தம்பட்டம்செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை இடிக்கும் போது, வணிக வளாகப் பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் இருந்த சேர் மற்றும் பாத்திரங்கள் மீது சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதுக் குறித்து...

அறிவியல் கண்டுப்பிடிப்பில் புதிய சாதனைப் படைத்து தங்கப்பதக்கம் வென்ற ஏழாம் வகுப்பு தமிழக மாணவன் … திருப்போரூர்...

சென்னை, டிச. 24 - கடல்நீரை எரிபொருளாக மாற்றி லிட்டருக்கு 98 கிலோ மீட்டர் பயணிக்கும் புதிய சாதனை படைத்த தமிழக சிறுவன் போலந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். https://youtu.be/w-VUoZnmQ5U செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அப்துல்கலாம் வழியில் பயிற்சி பெற்ற...

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் : செங்கல்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலா என்கிற பாலவிக்னேஷ்...

செங்கல்பட்டு, மார்ச். 18 - சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தலைவராக B.பாலா என்கிற பாலா விக்னேஷ் B.Tech- 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலே தற்போது நடந்த தமிழ்நாடு...

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம், மார்ச். 24 - ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள். மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...

கட்டண உயர்வை எதிர்த்து பரனூர் சுங்கச்சாவடி அருகே இந்திய தேசிய லீக் மற்றும் தமிழரசு கட்சி சார்பில் நடைப்பெற்ற...

செங்கல்பட்டு, ஏப். 02 - தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கசாவடியில் 29 சுங்கசாவடிகளில் ஏப் 01 முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கன்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கசாவடியில்...

நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...

காஞ்சிபுரம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...

இளம் பெண்ணை கிண்டல் செய்த புகாரில் விசாரணைக்கு பின்பு காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்த ஆடிட்டரை இளம் பெண்ணின்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்த வழக்கில் ஆடிட்டர் ஒருவர் காவல் துறையினரின் விசாரணைக்கு பின்பு  வெளியே வந்துள்ளார். அப்போது அக்காவல் நிலைய வாசலிலேயே, அவர் மீது புகாரளித்த பெண்ணின் சகோதரன்...

திருமணமான இளம்பெண் மர்ம மரணம் … கள்ளக் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு ….

சென்னை, ஜன. 3 - சென்னை அருகே திருமணமான இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை. செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சயின்ஷா (26) இரண்டு திருமணம் நடந்து இரு கணவர்களையும் இழந்த நிலையில்...

இடிந்து விழும் தருவாயில் உள்ள அரசனங்காடு கிராம மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி : புதிய தொட்டி கட்டித்தர...

திருவாரூர், ஜூன். 22 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள அரசவனங்காடு நடுத்தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 வருடங்கள் பழமையான நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியினால் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். https://youtu.be/Sjj2EQTYcZE இந்நிலையில்...

மரணத்திலும் பிரியாத தம்பதியினர் : கும்பகோணம் அருகே கணவர் இறுதி சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி ….

கும்பகோணம், பிப். 24 - கும்பகோணம் அருகேவுள்ள இன்னம்பூர் தோப்பு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி வயது 85 இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் இவருக்கு சரோஜா என்ற மனைவியும் வயது 75 மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மேலும் அப்பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்களது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS