நவக்காளி ஆட்டம் மற்றும் வெண் குதிரை ஆட்டத்துடன் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மயிலாடுதுறை ஜடா முடி அய்யனார் கோயில் பங்குனி...
மயிலாடுதுறை, ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று...
பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..
திருவாரூர், ஜன.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக...
புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...
திருவிடைமருதூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...
கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையை இழந்து வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி கடற்கரைச் சாலை...
புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சேடி காணப்படுகிறது.
https://youtu.be/joAY5okCVuM
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் தவிர்த்து வருகின்றனர்.
இதனிடையே...
திருவண்ணாமலை : தொடர் போராட்டம் நடத்த பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு
செங்கம் பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டத்தில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 500க்கும்...
மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...
திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...
திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...
அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இராமாபுரம் பகுதியில் நலத்திட்டவுதவிகளோடு நடைப்பெற்ற பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிப்...
போரூர், ஏப். 01 -
திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை இராமாபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 2770 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம்...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...

























