Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தை விசிக கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு !

கும்பகோணத்தில் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/ohNEhEwt9BI கும்பகோணம், டிச. 06 - கும்பகோணத்தில் அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை...

டேங்கர் லாரி சொகுசுப் பேருந்து தச்சூர் கூட்டு சாலை அருகே மோதி விபத்து : 3 பேர் சம்பவ...

திருவள்ளூர், டிச. 05 - திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கவரப்பேட்டை காவல் நிலையம் அருகே கெமிக்கல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியை சுப்பாராவ்  என்பவர் ஓட்டி சென்ற போது  பின்பக்க டயர் வெடித்ததில்  நிலை தடுமாறி பின்பக்கமாக ஆந்திர மாநிலம்  ஹைதராபாத்தில்...

தொடரும் வாய்க்காலில் கார் கவிழும் விபத்து : திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தகுந்த பாதுகாப்பினை ஏற்படுத்தி தர...

திருவாரூர், டிச. 05 - காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அழகரசன். இவர் தனது குடும்பத்தினர்களோடு இன்று நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள எமதர்மர் கோயிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு காரில் திரும்பிச் செல்லும் போது நன்னிலம் அருகே சிகார் பாளையம் என்னுமிடத்தில் கார்...

அறுந்து விழுந்திருந்த மின் வயரை மிதித்த பால்வியாபாரி மின்சாரம் தாக்கி கும்பகோணம் அருகே உயிரிழப்பு ..

கும்பகோணம், டிச. 05 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் கொம்மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 52 இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். https://youtu.be/G9a72--p47I இந்நிலையில் நேற்று இரவு இவர் பால் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து மழையும்...

விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், டிச. 03 - விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் அவர்கள் மின் வாரியத்தை தனியார் மையமாக்குதல் மற்றும் தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் குரல் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/CnymLkeaDic கும்பகோணத்தில்...

திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச. 02 - மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/LcNfrE-_En0 ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு...

திருவாரூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பிறந்தநாளை பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள்

திருவாரூர், டிச. 02 - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 46வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை...

மீஞ்சூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் … தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா...

மீஞ்சூர், டிச. 02 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவன் உள்ளிட்டோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. https://youtu.be/Jw9KqUCFSOU இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முதன்மை துணைத் தலைவர்...

பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் : சமூக...

கும்மிடிப்பூண்டி, டிச. 02 - போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து விபத்துக்களை சந்திக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அரசு இப்பிரச்சினைக் குறித்து கவனம்  கொண்டு, கூடுதலாக இப்பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுமா என்றவாறு கேள்விகளையும், கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு விடுத்துள்ளனர். https://youtu.be/ipopBendRyU திருவள்ளூர்...

ஆடுதுறையில் நடைப்பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் : மாநிலங்களவை உறுப்பினர்...

கும்பகோணம், டிச. 02 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் திமுக கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மறைந்த கோசி மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோசி மணி திரு உருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அரசு தலைமை கொறடா மாலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS