தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப் போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டிகளால்...
கும்பகோணம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக...
திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...
தஞ்சாவூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணைக்கட்டுவதற்கு திமுக துணைப்போவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு …
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதற்கு திமுக அரசு துணை போவதை கண்டித்து போராட்டங்களை தீவிர படுத்துவோம் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …
திருவள்ளூர், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு ..
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
https://youtu.be/myDlH1mHMhY
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...
42 இரயில் பெட்டிகளில் அரவைக்காக அருப்புக்கோட்டை மற்றும் இரசாபாளையம் சென்ற 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் …
சீர்காழி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து இன்று 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் அரவைக்காக 42 ரயில் பெட்டிகளில் அருப்புக்கோட்டை, மற்றும் ராஜபாளையம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்...
அம்மையார் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்று தந்த காவிரி நதிநீர் உரிமையை … ஸ்டாலின் அரசு...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...
சீர்காழியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி : கேள்வி பதில் பாணியில் வினாத்தாள் வழங்கி திறன் சோதனை...
மயிலாடுதுறை, மார்ச். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை நீர்வள நிலவள நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் சிவசங்கரன், கனக.சரவணன்...






















