Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேர்வு செய்யப்பட்ட 500 விவசாயிகளுக்கு 8 வகையான வரப்பு பயிர் பழவகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சி : பெரியஓபுளாபுரம்...

திருவள்ளூர், செப். 08 - திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஏற்பாட்டில் தோட்டக்கலை சார்பாக கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எட்டு ஊராட்சிகளை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு எட்டு வகையான (வரப்பு பயிர்) பழ...

தாமதமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனம் : மாநில வளர்ச்சி நிதிக்கு...

திருவாரூர், செப். 18 - இரண்டு விவசாயிகளுக்கு காலதாமதமாக பயிர் இழப்பீடு வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனத்தை, மாநில வளர்ச்சி நிதிக்கு ரூ.2 லட்சம் செலுத்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. https://youtu.be/5Z3ARCuEYJ4 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர் பகுதியில் வசித்துவருபவர் வெங்கடாசலம் மேலும் இவருக்கு நடராஜன் மற்றும்...

5000 ஏக்கர் எள் பயிர்கள் 4 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்து கடும் பாதிப்பு : திருவாரூர்...

திருவாரூர், மே. 08 - திருவாரூர் மாவட்டம் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும், மேலும் இப்பகுதி பெரும்பான்மையாக ஆற்றுப் பாசன வசதிக் கொண்டதாகும். இதில் அப்பகுதி விவசாயிகள் சம்பா மற்றும் குறுவை கால சாகுபடியாக நெல் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். மேலும் கோடைக்கால பயிராக அப்பகுதி பெரும் நிலந்தார்கள்...

திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...

தஞ்சாவூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...

இராசிபுரம் : முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளச்சித் திட்டம் ..

இராசிபுரம், மே. 23 - ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி...

திருவண்ணாமலை : சந்தைக்கட்டணம் செலுத்தி வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை செப்.30- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, வணிகர் மற்றும் வணிக முகவர் ஆகியோர்கள் உரிமம் பெற்று வியாபாரம் செய்திடவும் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு சந்தைக்கட்டணம் செலுத்தி வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்லவெண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

கனாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் …

சென்னை, ஆக. 05 -   தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று...

காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..

காஞ்சிபுரம், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...

சீர்காழியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி : கேள்வி பதில் பாணியில் வினாத்தாள் வழங்கி திறன் சோதனை...

மயிலாடுதுறை, மார்ச். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை நீர்வள நிலவள நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி  நடைபெற்றது. காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமை வகித்தார்.  உதவி பொறியாளர்கள் சிவசங்கரன், கனக.சரவணன்...

சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் புனவாசலில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராமப்புற பயிற்சி …

தஞ்சாவூர், நவ. 21 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரப் பகுதியில் உள்ள புனவாசல் கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது. https://youtu.be/kBw3yuCRRo4 இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வரவேற்று உழவர் விவாதக்குழு அமைப்பாளர் செபஸ்தியர் உரை நிகழ்தினார். மேலும், இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டார ஒன்றிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS