இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்றார் உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி உள்ளார்
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு