சாந்தோம் விளையாட்டு உள்ளரங்கில் நடைப்பெற்ற சர்வதேச அளவில் நடைபெற்ற குமித்தே பயிற்சி மற்றும் உலகச் சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் மற்றும் கனராஜ் கலந்துக் கொண்டனர்.
கராத்தே அசோசியேஷன். தலைவர் கராத்தே தியாகராஜன் து. தலைவர் கனகராஜ்வேர்ல்ட் கராத்தே பிரியதர்ஷன் விளையாட்டு வீரர் harspatakigabor ஹங்கேரி நாடு சார்ந்த.. நடைபெற்றது.. இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கராத்தே சுரேஷ் உலக சாதனை சிறப்பு நடுவராக சேலம் நட்ராஜ் அவர்கள் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் உலக சாதனை குமித்தே சண்டையிடுதல் 15 நிமிடம் தொடர்ந்து.. இரண்டு நாட்களாக பயிற்சிகளும் நடைபெற்றது…
கடைசி தினம் அன்று உலக சாதனை 300க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டுஇந்நிகழ்ச்சியில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பாக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளர் என் கலில் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள்..
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மாநில தலைவரிடம்
M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் வெற்றி பெற்ற சான்றிதழும் பரிசும் காண்பித்தார் தமுமுக மாநில துனை தலைவர் ஹமீது தமுமுக மாநில பொதுச்செயலர் பேராசிரியர் ஹாஜா கனி மற்றும் தமுமுக மாநில செயலர் தொண்டி சாதிக்பாட்சா விளையாட்டு பிரிவு அணி மாநில பொருளாளர் தமிம் உட்பட நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கூறினார்கள் இவர் கடந்த 18 வருடங்களாக கராத்தே மாணவர் ஆவார். 12 ஆண்டுகளாக ஆசிரியராகவும் பனியாற்றுகிறார் இவர் தலைமையில் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல நூற்றுக் கணக்கான மாணவர்களை இவரின் முழுப் பயிற்சியால் வெற்றி பெற செய்துள்ளார். இதன் மூலம் பல பதக்கங்களையும், கோப்பைகளையும் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் இவருக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.