மன்னம்பந்தல் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் நடைப்பெற்ற பிள்ளைக்கறி அமுது படையல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா...
36 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை திறம்பட செய்துக் காட்டி உலக சாதனைப் படைத்த சிலம்பாட்ட...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்…
வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து உலக சாதனை...
திருக்கடையூரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட சிறுவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது : வாகனங்களை பறிமுதல் செய்து...
மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் ஊராட்சி அகரவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (30). அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் அவர் கடந்த 10 ஆம் தேதி திருக்கடையூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு...
மயிலாடுதுறை நகராட்சிக் கூட்டத்தில் மயக்கமடைந்த தஞ்சை மண்டல இயக்குநர் .. பாதியிலேயே நிறுத்தப்பட்ட நகராட்சிக் கூட்டம்
மயிலாடுதுறை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை நகராட்சியில் அவசர கூட்டம் காலை தொடங்கி மதியம் 2. மணிவரை தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்ததால் அங்கு வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்த தஞ்சை மண்டல நகராட்சி இயக்குனர் தீடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்...
2 ஜவுளிக் கடையில் நடந்த திருட்டு : 24 மணி நேரத்தில் திருடனைப் பிடித்து சிறையில் அடைத்த சீர்காழி...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி பிரதான சாலையில் இயங்கி வரும் 2 ஜவுளி கடைகளில் திருடு போன நிலையில், திருட்டில் ஈடுப்பட்ட நபரை 24மணி நேரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கைது செய்து அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
https://youtu.be/MLiKAMiu9do
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர்...
சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...
சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...
சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...
5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற அச்சுத ராயபுரம் அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் திருக்கோயில் 57 – ம்...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், அச்சுதராயபுரம் கிராமம் இங்கு மிகவும் பழைமையான மிகவும் பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அக்கோயிலின் 57 - ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அக்கோயிலை...
எழுமகளூர் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி...
சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...
தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/m3oSrRcmhgY
தில்லையாடி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...























