மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு அனுமதி தரக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் …
மயிலாடுதுறை, ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மாட்டு வண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்காத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி தர...
மூன்று நாட்களாக கூண்டில் அகப்படாமல் ஆட்டம் காட்டும் சிறுத்தை.. அச்சத்தோடு இருக்கும் மயிலாடுதுறை மக்கள்.. தீவிர தேடலில்...
மயிலாடுதுறை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை ..
மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று...
குத்தாலம் மகா காளியம்மன் திருக்கோயில் காளி திருநடன வீதிவுலா ..
குத்தாலம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
காளி அசுரனை வதம் செய்யும் காளி ஆட்ட நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது, வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு பக்தர்கள் பயபக்தியுடன் அம்மன் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்தருளியிருக்கும்...
குருவை சாகுப்படிக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திற்கு வந்த 1289 மெ.டன் உரம்…
மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், இன்று ரயில் நிலையத்திற்கு குருவை சாகுபடி பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து 1289 மெட்ரிக் டன் உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் அதனை லாரிகள் மூலம் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என வேளாண்...
சீர்காழியில் கணினி உதிரிப் பாக விற்பனைக் கடைக்குள் புகுந்த 7 அடி நீள மஞ்சள் நிற சாரைப் பாம்பு...
சீர்காழி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கணினி உதிரி பாகங்கள் விற்பணை கடைக்குள் எலியை வேட்டையாட வந்த 7அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பு. லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
https://youtu.be/bV8-oRDpyiU
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய...
இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது : குத்தாலம் காவல்துறையினர் பலத்தப் பாதுகாப்புடன் நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்கு அழைத்துச்...
மயிலாடுதுறை, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் இன்று கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் அனைவரையும் குத்தாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்பு பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில்...
42 இரயில் பெட்டிகளில் அரவைக்காக அருப்புக்கோட்டை மற்றும் இரசாபாளையம் சென்ற 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் …
சீர்காழி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து இன்று 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் அரவைக்காக 42 ரயில் பெட்டிகளில் அருப்புக்கோட்டை, மற்றும் ராஜபாளையம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்...
விடிய விடிய நடைப்பெற்ற காவிரிக்கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவ விழா : சிம்ம வாகனத்தில் எழுந்தருளி...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள வீதி உலா விடிய விடிய நடைபெற்றது. மேலும் அப்பகுதி வாழ் மக்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி...
தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தருமபுர ஆதீனத்தில் நடைப்பெற்ற பாரம்பரிய பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு …
மயிலாடுதுறை, ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
தருமபுர ஆதீனத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. அந்நிகழ்வின் போது, பனை விசிறி, பஞ்சாங்கம் மற்றும் வெத்தலை பாக்கு வைத்து தருமபுர ஆதீன மடாதிபதி பக்தர்களுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம்...
மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து கூலி தொழிலாளி மரணம்...
மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து சீர்காழி, பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாசன தண்ணீர் பிரித்து வழங்கப் படுகிறது.
இந்நிலையில் கதவணையின்...

























