Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...

தஞ்சாவூர், மார்ச்.23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...

பள்ளிக்கூட வாசலில் ஐஸ் விற்றக் காலம் மாறி… தற்போது கஞ்சா விற்பனை தொடங்கிவுள்ளது : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் தமிழ்நாட்டிற்க்கு பல கல்லூரிகளை வழங்கிய ஆட்சி அ.இஅ.தி.மு.க அரசு. அக்கல்லூரிகளில் கஞ்சா போன்ற போதை பொருள்களை வழங்குவது திமுக அரசு. மக்களுக்கு அளித்த 520 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், ஆனால் தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிக்க...

தமிழ்நாடு முதலமைச்சரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பூண்டி வடக்கு ஒன்றியம் சித்தாஞ்சேரியில் நடைப்பெற்ற திமுக கட்சியின்...

திருவள்ளூர், மார்ச். 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தஞ்சேரி பகுதியில் புதிதாக பூண்டி வடக்கு ஒன்றிய திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. அவ்விழாவில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் ;...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். https://youtu.be/s89SXVYJjeY மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தின்...

மயிலாடுதுறை திமுக கூட்டணி வேட்பாளர் சுதாவிற்கு வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர், அரசு கொறடா மற்றும் எம்.பி யை...

கும்பகோணம், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர், அரசு கொறடா, மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை வழிமறித்து சாலை வசதி...

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : அரசு பெரியார் மருத்துவ மனையின் நிர்வாகத்தைக்...

மயிலாடுதுறை, மார்ச். 16- தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கிட்டப்பா அங்காடி அருகில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள்...

இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காமல் போனதற்கு முழு முதற் காரணம் அதிமுகதான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார். தமிழகத்தில் திமுக தலைமையிலான  இந்தியா...

மதுபானக் கடையை அகற்றவில்லை என்றால் அடித்து நொறுக்குவோம் ; பட்டாளி மக்கள் கட்சி மாநில மகளிர் அணிச் செயலாளர்...

கும்பகோணம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மதுபான கடையை துறை சார்ந்த நிர்வாகம் அகற்றவில்லை எனில் 5 மது பான கடைகளையும் அடித்து நொறுக்குவோம் என பாமக செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம்...

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு தொடுக்க முயற்சிப்பதாக திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றிய...

கும்பகோணம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் மரத்துறை கிராமம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. மேலும் அவர் திருப்பனந்தாள் அதிமுக  வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். https://youtu.be/K6afvPqylFk இந்நிலையில் அப்பகுதியில்...

பாரத் ஸ்டேட் பாங்க் நிறுவனத்தை கண்டித்து பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி பொன்னேரியில். தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு விவகாரத்தில் பாஜக அரசிற்கு துணை போகும் பாஜகவிற்கு துணை போகும், பாரத் ஸ்டேட் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS