காஞ்சிபுரம், பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட புள்ளலூர் கிராம  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார்கள்.

அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புள்ளலூர் கிராமம். பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் 15 குடும்பங்கள் அப்ஃபகுதியில் வீடுகட்டி வசித்து வருகின்றோம். மேலும் நாங்கள் அனைவரும் கடந்த ஐம்பவது ஆண்டுகளாக அக்கிராமத்தில் உள்ள புல எண். 46/1-ல் வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். எனவும், ஆகவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here