தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் தொடர்பான திட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக 2013 -2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதினை அப்போதைய கன்னியாகுமரி ஆட்சியரும் தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குநருமான நாகராஜனுக்கு வழங்கினார். உடன் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளனர்.