சென்னை, ஆக. 18-
இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்த சந்திப்பென அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. உடன் நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.